வார ராசி பலன்கள் 24-02-2017 முதல் 02-03-2017 வரை

maesham: chooriyan pathinonraamidaththil irukkiraar tholil laapam athikarikkum. unkal raachinaathan chevvaay unkal raachikku pannerendaamidaththil irukkiraar chelavukal athikarikkum. puthan pathinonraamidaththil irukkiraar shar maarkked muthaleedukal chirappadaiyum. kuru unkal raachikku aaraamidaththil irukkiraar kadan vaankum choolnelai undaakalaam. chukkiran pannerendaamidaththil irukkiraar poannakaikalin chaerkkai athikarikkum. chane unkal raachikku onpathaamidaththil irukkiraar kulatheyva koayilukku chelveerkal. raaku unkal raachikku ainthaamidaththil irukkiraar poaluthupoakku vishayankalil eedupaadu athikarikkum. … Continue reading "vaara raachi palankal 24-02-2017 muthal 02-03-2017 varai"
vaara raachi palankal 24-02-2017 muthal 02-03-2017 varai

மேஷம்:
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகலாம். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம்
சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கையில் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் வெற்றியடையும்.

மிதுனம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் ஆதாயம் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வி நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஆடை ஆபரணத் தொழில் மேன்மையடையும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கடகம்:
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் மனஸ்தாபம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் விபத்துக்கள் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
25-02-2017 அன்று இரவு 07-17 மணி முதல் 27-02-2017 அன்று இரவு 12-12 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மின்சார சாதனங்களை பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்கவும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரம் விருத்தியடையும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை உண்டாகும்.
27-02-2017 அன்று இரவு 12-12 மணி முதல் 01-03-2017 அன்று இரவு 03-16 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

கன்னி
சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் போர்வெல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருப்பது சிறப்பு. குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகலாம்.
01-03-2017 அன்று இரவு 03-16 மணி முதல் 03-03-2017 அன்று காலை 05-40 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

துலாம்
சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலை காவியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் தொல்லை உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும்.
03-03-2017 அன்று காலை 05-40 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

விருச்சிகம்
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார நிலை மேன்மையடையும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப மொத்த வருமானம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் தொழிற்சாலைக்கு புதிதாக இயந்திரங்கள் வாங்குவீர்கள். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக ஆடம்பரமான நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவிடம் சச்சரவைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும்.

மகரம்
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு சிறப்படையும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சினாலேயே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த சகோதரிகளால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பா வகை உறவினர்களுடன் மனத் தாங்கல் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினையை தவிர்க்கவும்.

கும்பம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வ நிலை சிறப்படையும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராமல் பண வரவு கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம்
சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

Popular Post

Tips