சிறுகதை நாவல் என்பவை என்ன ?

chirukathai ! orrai nelaiyaththi lirunthu oornthu purappaddu valar vaekaththil virainthodich chikaraththil aeri marrai nelaiyaththai nookkith thalar vaekaththil vanthadaiyum oru peddi rayil vandi !   naaval kaaviyam ! karumpu nunepoal thuvanki, kaala viluthukal nerampi, iruppup paathaimael oornthodum pala peddith thodar vandikal pal thichaiyil vanthinaiyum oar chanthippu nelaiyam !   chi. jaeyapaarathan
chirukathai naaval enpavai enna ?
சிறுகதை !

ஒற்றை நிலையத்தி லிருந்து
ஊர்ந்து புறப்பட்டு
வளர் வேகத்தில்
விரைந்தோடிச்
சிகரத்தில் ஏறி
மற்றை நிலையத்தை
நோக்கித்
தளர் வேகத்தில்
வந்தடையும்
ஒரு பெட்டி
ரயில் வண்டி !

 

நாவல் காவியம் !

கரும்பு நுனிபோல்
துவங்கி,
கால விழுதுகள்
நிரம்பி,
இருப்புப் பாதைமேல்
ஊர்ந்தோடும்
பல பெட்டித் தொடர்
வண்டிகள்
பல் திசையில்
வந்திணையும் ஓர்
சந்திப்பு நிலையம் !

 

சி. ஜெயபாரதன்

Popular Post

Tips