தேசிய அடையாள அட்டையில் இரு மொழி!

  thaechiya adaiyaala addaiyil iru moali amulaakkappadavullathu ena arivikkappaddullathu. intha arivippinai chaddamaa athipar uyar neethimanraththil theriviththaar.   ithanaal thaechiya adaiyaala addaiyil irukkum viparankal thamil marrum chinkalam aakiya iru moalikalilum kaanappadum.
thaechiya adaiyaala addaiyil iru moali!

 

தேசிய அடையாள அட்டையில் இரு மொழி அமுலாக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
இதனால் தேசிய அடையாள அட்டையில் இருக்கும் விபரங்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் காணப்படும்.

Popular Post

Tips