180 அலகுகள் மின் பாவனையாளர்களுக்கு 25% எரிபொருள் கட்டண கழிவு!

  maatham onrirku 61 thodakkam 180 alakukal varai minchaaraththai upayoakikkum min paavanaiyaalarkalukku 25% eripoarul kaddana kalivu nevaaranamaaka valankappadum ena min valu marrum erichakthi amaichchu theriviththullathu.   maelum 60 alakukalukku kuraivaaka min payanpaduththum paavanaiyaalarkalukku ethuvitha kaddana athikarippum cheyyappada maaddaathena arivikkappaddullathu.
180 alakukal min paavanaiyaalarkalukku 25% eripoarul kaddana kalivu!

 

மாதம் ஒன்றிற்கு 61 தொடக்கம் 180 அலகுகள் வரை மின்சாரத்தை உபயோகிக்கும் மின் பாவனையாளர்களுக்கு 25% எரிபொருள் கட்டண கழிவு நிவாரணமாக வழங்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
மேலும் 60 அலகுகளுக்கு குறைவாக மின் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு எதுவித கட்டண அதிகரிப்பும் செய்யப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Post

Tips