சரிதானே

aachiriyar – maanavarkalae naalai ekchaam pees (Exam Fee) kadda vaendum.   maanavan – aen kaedkiraay ekchaam pees? etharku kaedkiraay ekchaam pees?   arachaankam adikkirathu ekchaam paeppar. naan eluthukiraen atharku vidai. aen kadda vaendum ekchaam pees?
charithaanae

ஆசிரியர் - மாணவர்களே நாளை எக்சாம் பீஸ் (Exam Fee) கட்ட வேண்டும்.

 

மாணவன் - ஏன் கேட்கிறாய் எக்சாம் பீஸ்? எதற்கு கேட்கிறாய் எக்சாம் பீஸ்?

 

அரசாங்கம் அடிக்கிறது எக்சாம் பேப்பர். நான் எழுதுகிறேன் அதற்கு விடை. ஏன் கட்ட வேண்டும் எக்சாம் பீஸ்?

Popular Post

Tips