மனதைத் தொடும் காதல்

vilaiyaadum vilikalukkul kudiyaeri nee vanthaay vilithirakka mudiyavillai vali kooda theriyavillai nenaivukalil nee nanaiya kanavukalil naan nanainthaen. vidiyarkaalai eluntha poathu kanavukalai naan tholaiththaen unakkaaka enru chonnaal uyiraikkooda naan tharuvaen neyamaaka unaiththaedi thavam kooda naan iruppaen
manathaith thodum Kadhal

விளையாடும் விழிகளுக்குள் குடியேறி நீ வந்தாய்

விழிதிறக்க முடியவில்லை வழி கூட தெரியவில்லை

நினைவுகளில் நீ நனைய கனவுகளில் நான் நனைந்தேன்.

விடியற்காலை எழுந்த போது கனவுகளை நான் தொலைத்தேன்

உனக்காக என்று சொன்னால் உயிரைக்கூட நான் தருவேன்

நியமாக உனைத்தேடி தவம் கூட நான் இருப்பேன்

Popular Post

Tips