கண் சுருக்கத்தை போக்குவது எப்படி?

kankalukku keel ulla pakuthiyil kolaajaen marrum elaasdin kuraintha alavu iruppathaal antha pakuthiyil elithil churukkankal thonra kaaranamaaka irukkirathu.intha churukkaththai poakkum iyarkai theervukal itho, cheymurai 1 spoon thaenkaay enneyyudan 1 chiddikai majchalthool kalanthu churukkam ulla idankalil thadavi 20 nemidankal kaliththu mukaththai kaluva vaendum. aaliv aayilai mukaththil thadavi 10 nemidankal nanraaka machaaj cheythu 5 nemidam kaliththu mukaththai kaluvi … Continue reading "kan churukkaththai poakkuvathu eppadi?"
kan churukkaththai poakkuvathu eppadi?

கண்களுக்கு கீழ் உள்ள பகுதியில் கொலாஜென் மற்றும் எலாஸ்டின் குறைந்த அளவு இருப்பதால் அந்த பகுதியில் எளிதில் சுருக்கங்கள் தோன்ற காரணமாக இருக்கிறது.இந்த சுருக்கத்தை போக்கும் இயற்கை தீர்வுகள் இதோ,

செய்முறை

1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து சுருக்கம் உள்ள இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால் கருவளையம் மற்றும் கண் சுருக்கம் மறையும்.

ஸ்பூன் யோகர்டுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

திராட்சைகளை எடுத்து நன்றாக மசித்து, அதனுடன் தேன் அல்லது யோகர்ட் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

அவகேடோவை எடுத்து நன்றாக விழுதாக்கி அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

 

Popular Post

Tips