உனக்காகத்தான் என்  காதல்

naan aen innum uyir vaalkiraen enraal nee en ithayaththil  iruppathaal unakkaaka en ithayaththil thaajmakaal kaddinaen nee athai oru nodiyil thakarththuviddaay aanaal en Kadhal unmaiyaanathu en uyir pirinthaalum en Kadhal enrenrum vaalum
unakkaakaththaan en  Kadhal

நான் ஏன் இன்னும் உயிர் வாழ்கிறேன்

என்றால் நீ என் இதயத்தில்  இருப்பதால்

உனக்காக என் இதயத்தில்

தாஜ்மகால் கட்டினேன்

நீ அதை ஒரு நொடியில் தகர்த்துவிட்டாய்

ஆனால் என் காதல் உண்மையானது

என் உயிர் பிரிந்தாலும் என் காதல்

என்றென்றும் வாழும்

Popular Post

Tips