ஒதுக்கியது

kannai kaddi kadalil viddaal unmaik Kadhal cheththidumaa? vellai udai uduththiddaal vithavai enru aakidumaa?   manathil vaalum manaalanudan mankalamaay vaala nenaiththa ivalai poali champirathaayam poddakam kaddi othukkiyathu avalai maddumalla aval unarvukalaiyum..
othukkiyathu

கண்ணை கட்டி கடலில் விட்டால்
உண்மைக் காதல் செத்திடுமா?
வெள்ளை உடை உடுத்திட்டால்
விதவை என்று ஆகிடுமா?

 

மனதில் வாழும் மணாளனுடன்
மங்கலமாய் வாழ நினைத்த இவளை
போலி சம்பிரதாயம்
பொட்டகம் கட்டி ஒதுக்கியது
அவளை மட்டுமல்ல
அவள் உணர்வுகளையும்..

Popular Post

Tips