மணி ரத்னத்தின் படத்தில் பொலிஸாக நடிக்கும்  விஜய் சேதுபதி?

mane rathnam iyakkaththil medraas daakkees neruvanaththin 17-vathu thayaarippil, aravinth chaami, chimpu, vijay chaethupathi, ahhpakath ahhpaachil, jothikaa, aisvaryaa raajash ullidda palar nadikkinranar. ichai: ae.aar.rahmaan. olippathivu: chanthosh chivan, padaththokuppu: sreekar pirachaath. padaththin puthiya poasdar chameepaththil veliyidappaddathu. athil nadchaththirak kooddankalin kathaapaaththirankalai velippaduththum vithaththil ovvooruvarudaiya padankal amainthirunthathu rachikarkalin kavanaththai perithum eerththathu.  
mane rathnaththin padaththil poalisaka nadikkum  vijay chaethupathi?

மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் நட்சத்திரக் கூட்டங்களின் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொருவருடைய படங்கள் அமைந்திருந்தது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

 

Popular Post

Tips