ஐந்து வகை நமஸ்காரங்கள்

irukaikal,irumulankaalkal, thalai aakiya ainthum nelaththil pada vanankuthal “pajchaanka namaskaaram’ enappadum. thalai maddum kunenthu vanankuthal “aekaantha namaskaaram’ enappadum. thalai mael irukaram kooppi vanankuthal “thiriyanka namaskaaram’ enappadum. irukaikal, irumulankaalkal, thalai aakiya ainthum nelaththil pada vanankuthal “pajchaanka namaskaaram’ enappadum. iru kaikal, maarpu, iru mulankaalkal poomiyilpada vanankuthal ” chaashdaanka namaskaaram’ enappadum. thalai, irukaikal, iru chevikal, iru mulankaalkal, maarpu ivai anaiththum poomiyil … Continue reading "ainthu vakai namaskaarankal"
ainthu vakai namaskaarankal

இருகைகள்,இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பட வணங்குதல் “பஞ்சாங்க நமஸ்காரம்’ எனப்படும்.

தலை மட்டும் குனிந்து வணங்குதல் “ஏகாந்த நமஸ்காரம்’ எனப்படும்.

தலை மேல் இருகரம் கூப்பி வணங்குதல் “திரியங்க நமஸ்காரம்’ எனப்படும்.

இருகைகள், இருமுழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் நிலத்தில் பட வணங்குதல்
“பஞ்சாங்க நமஸ்காரம்’ எனப்படும்.

இரு கைகள், மார்பு, இரு முழங்கால்கள் பூமியில்பட வணங்குதல் ” சாஷ்டாங்க நமஸ்காரம்’ எனப்படும்.

தலை, இருகைகள், இரு செவிகள், இரு முழங்கால்கள், மார்பு இவை அனைத்தும் பூமியில் படும்படி வணங்குதல் “அஷ்டாங்க நமஸ்காரம்” எனப்படும்.

 

 

Popular Post

Tips