முட்டை வறுவல் கறி

thaevaiyaana poarudkal   periya venkaayam – 2 thakkaali – 3 ijchi, poondu viluthu – chirithalavu muddai – 4 uppu – thaevaikkaerpa enney – thaevaikkaerpa milakaay thool – thaevaikkaerpa cheymurai:   1. venkaayam, thakkaaliyai chiru thundukalaaka narukki vaiththuk kollavum.   2. aduppil paaththiraththai vaiththu, athil enney oorravum.   3. enney kaaynthavudan narukki vaiththa voonkaayaththai athil poaddu … Continue reading "muddai varuval kari"
muddai varuval kari

தேவையான பொருட்கள்

 

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
முட்டை - 4
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப


செய்முறை:

 

1. வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 

2. அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.

 

3. எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

 

4. வெங்காயம் லேசாக வதங்கியவுடன் தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

 

5. இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும்.

 

6. அடுப்பை குறைத்து வைத்துவிட்டு முட்டை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.

 

7. முட்டை நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

Popular Post

Tips