விவேகத்தை முறியடுத்தது மெர்சல்

thamil chinemaavai poaruththavarai vijay, ajiththin rachikarkal poaddi thaan uchchakkaddamaaka irukkum. ivarkal padankalin vachool chaathanaikalai ivarkalae thaan udaippaarkal. innelaiyil vivaekam padaththirku pukmai shoavil 48 aayiraththirkum athikamaanoor vaakkaliththanar, aanaal, merchal ethirppaarppu vaeru lavalil ullathu. merchal padaththirku ithuvarai athae pukmai shoavil 1.20 ladchaththirkum athikamaanoor vaakkaliththullanar, ithan moolam vivaekaththai vida merchal ethirppaarppu pala madanku munnaneyil ullathu.    
vivaekaththai muriyaduththathu merchal

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித்தின் ரசிகர்கள் போட்டி தான் உச்சக்கட்டமாக இருக்கும். இவர்கள் படங்களின் வசூல் சாதனைகளை இவர்களே தான் உடைப்பார்கள்.

இந்நிலையில் விவேகம் படத்திற்கு புக்மை ஷோவில் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களித்தனர், ஆனால், மெர்சல் எதிர்ப்பார்ப்பு வேறு லெவலில் உள்ளது.

மெர்சல் படத்திற்கு இதுவரை அதே புக்மை ஷோவில் 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர், இதன் மூலம் விவேகத்தை விட மெர்சல் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு முன்னணியில் உள்ளது.

 

 

Popular Post

Tips