இவர்களுக்கு தான் மெரிசல் தல தீபாவளி!

chinemaavil palarukkum intha naal merchal theepaavali thaan. aanaal chila pirapalankalukku thalai theepaavaliyum kooda. intha lisdil muthal aalaaka namakku nenaivirku varuvathu chamanthaa naakachaithanyaa thaan . kadantha aakasd 27 il vishaalin thankai aisvaryaavukkum kiruththeesh aakiyoarukkum thirumanam inethae nadanthaeriyathu. rajine, vijay ena palarum kalanthukondanar. nadikai piriyaamane than nanparum Kadhalarumaana musthapaa raajai aakasd 23 l thirumanam cheythukondaar. ithaepoala nadikai … Continue reading "ivarkalukku thaan merichal thala theepaavali!"
ivarkalukku thaan merichal thala theepaavali!

சினிமாவில் பலருக்கும் இந்த நாள் மெர்சல் தீபாவளி தான். ஆனால் சில பிரபலங்களுக்கு தலை தீபாவளியும் கூட. இந்த லிஸ்டில் முதல் ஆளாக நமக்கு நினைவிற்கு வருவது சமந்தா நாகசைதன்யா தான்

.

கடந்த ஆகஸ்ட் 27 இல் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் கிருத்தீஷ் ஆகியோருக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. ரஜினி, விஜய் என பலரும் கலந்துகொண்டனர்.

நடிகை பிரியாமணி தன் நண்பரும் காதலருமான முஸ்தபா ராஜை ஆகஸ்ட் 23 ல் திருமணம் செய்துகொண்டார். இதேபோல நடிகை தீக்ஷிதா இசையமைப்பாளர் தரண் என்பவரை ஆகஸ்ட் 15 ல் மணமுடித்துக்கொண்டார்.

மேலும் நடிகை சாட்னா டைட்டஸ் தயாரிப்பாளர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் அனைவருக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள்.

Popular Post

Tips