கடி ஜோக்

1.nooyaali : haloa daakdar… unkalai vanthu paarkkanum… neenka eppa ahhpree? daakdar : eppa vanthaalum ahhpree kidayaathu… pees vaankuvaen…..   2.napar 1: athu enna koald chaampaar? napar 2: athula 24 kaerad poaddirukku… athaan….   3.napar 1: unka makan chikared pidikkiraanae… unkalukku theriyumaa? napar 2: enakku chikared pidikka theriyaathunka……   4.oruvar: aen antha koaliyai pidikka payappadurae? marravar: … Continue reading "kadi jok"
kadi jok

1.நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....

 

2.நபர் 1: அது என்ன கோல்ட் சாம்பார்?
நபர் 2: அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....

 

3.நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......

 4.ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....5.ஒருவர்: கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?
மற்றவர்: பிளேடு கம்பெனியிலேங்க.....

Popular Post

Tips