பாகுபலி-2வையே முந்தும் விஐயின் மெர்சல்

inthiya chinemaavin mekaa hed padam enraal paakupali-2 thaan. ippadam thamilakaththil pala chaathanaikalai cheythathu, inru varai thamilnaaddil athikam vachool cheytha padam paakupali-2 thaan. innelaiyil chennai rokine thiraiyarankil paakupali-2 thaan ithunaal varai athikam vachool cheytha padamaaka ullathu, naerru ulakam muluvathum merchal velivanthathu. tharpoathu rokine thiraiyarankam koorukaiyil merchal aerkanavae pairavaa vachoolai munthividdathu enkal thiraiyarankil, innum chila thinankalil paakupali-2 … Continue reading "paakupali-2vaiyae munthum viaiyin merchal"
paakupali-2vaiyae munthum viaiyin merchal

இந்திய சினிமாவின் மெகா ஹிட் படம் என்றால் பாகுபலி-2 தான். இப்படம் தமிழகத்தில் பல சாதனைகளை செய்தது, இன்று வரை தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படம் பாகுபலி-2 தான்.

இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் பாகுபலி-2 தான் இதுநாள் வரை அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது, நேற்று உலகம் முழுவதும் மெர்சல் வெளிவந்தது.

தற்போது ரோகினி திரையரங்கம் கூறுகையில் மெர்சல் ஏற்கனவே பைரவா வசூலை முந்திவிட்டது எங்கள் திரையரங்கில், இன்னும் சில தினங்களில் பாகுபலி-2 வசூலையும் முந்திவிடும்.

இதன் மூலம் எங்கள் திரையரங்கில் ஆல் டைம் நம்பர் 1 வசூல் மெர்சல் இடம்பிடித்துவிடும் என்று எதிர்ப்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர்

 

Popular Post

Tips