திடீர் கோபம் அரசியல் கட்சியுடன் :விஜய்

merchal padaththil thalapathi vijay jiesdi marrum dijiddal inthiyaa parri kooriya vachanankal thavaraanathu ena thamilaka paajaka thalaivar thamilichai sowntharraajan munpae theriviththirunthullaar. antha kaadchikalai neekkaaviddaal valakku thodarvom ena tharpoathu avar echcharikkum thoneyil paechiyullaar. “enna theriyum unkalukku? neenkal poarulaathaara vallunarkalaa?, neenkal vaankum champalaththai velippadaiyaaka ariviththu vari kadduvathillai, neenkal enkalai kurai koorukireerkalaa?” ena thamilichai koapamaaka theriviththullaar
thideer koapam arachiyal kadchiyudan :vijay

மெர்சல் படத்தில் தளபதி விஜய் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி கூறிய வசனங்கள் தவறானது என தமிழக பாஜாக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்பே தெரிவித்திருந்துள்ளார்.

அந்த காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என தற்போது அவர் எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

“என்ன தெரியும் உங்களுக்கு? நீங்கள் பொருளாதார வல்லுநர்களா?, நீங்கள் வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக அறிவித்து வரி கட்டுவதில்லை, நீங்கள் எங்களை குறை கூறுகிறீர்களா?” என தமிழிசை கோபமாக தெரிவித்துள்ளார்

Popular Post

Tips