ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் விசேட கருத்து

jaeyam ravi nadippil aduththu velivaravirukkum padam dik dik dik. thamil thiraiyulakil muthal muraiyaaka oru spaes padam uruvaakiyullathu,   kadantha maatham thaan ippadaththin deesar veliyaaki nalla varavaerpai perrullathu.   chameepaththil thaan ippadaththin mulupadappidippai mudiththullathu padakkulu, tharpoathu kidaiththa thakaval padi drailar redi viddathu, mika viraivil drailar veliyeddu thaethi arivippu velivarum enkirathu dik dik dik padakkuluvinar.  
jaeyamraviyin dik dik dik padaththin vichaeda karuththu

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் டிக் டிக் டிக். தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு ஸ்பேஸ் படம் உருவாகியுள்ளது,

 

கடந்த மாதம் தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

சமீபத்தில் தான் இப்படத்தின் முழுபடப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு, தற்போது கிடைத்த தகவல் படி ட்ரைலர் ரெடி விட்டது, மிக விரைவில் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளிவரும் என்கிறது டிக் டிக் டிக் படக்குழுவினர்.

 

Popular Post

Tips