பூமியின் அழிவு ஆரம்பம்

vaanel avvappoathu iyarkaikku maaraaka pala nekalchchikal nadakkinrana. ulakam muluvathum ulla vijjanekal ithai kankaaneththu varukinranar.     kadantha 11 naadkalukku munpu vaanel 40 vakaiyaana puthiya velichcham thonriyullathu. ithai paarththa vijjanekal athirchchiyum, aachcharyamum adainthanar.intha velichcham (oli) mikapperiya chakthi udaiyathaaka vijjanekal kaneththullanar.     chumaar 10 aayiram aandukku munpu iththakaiya oli thonriyirukkalaam enru avarkal karuthukinranar.jaermane munejch-l ulla i.es.oa. … Continue reading "poomiyin alivu aarampam"
poomiyin alivu aarampam
வானில் அவ்வப்போது இயற்கைக்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.

 

 

கடந்த 11 நாட்களுக்கு முன்பு வானில் 40 வகையான புதிய வெளிச்சம் தோன்றியுள்ளது. இதை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.இந்த வெளிச்சம் (ஒளி) மிகப்பெரிய சக்தி உடையதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 

  சுமார் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இத்தகைய ஒளி தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.ஜெர்மனி முனிஞ்ச்-ல் உள்ள இ.எஸ்.ஓ. என்ற வான ஆராய்ச்சி அமைப்பு இதுபற்றி ஆய்வு செய்து வருகிறது.இந்த 40 வகையான ஒளியும் பூமியில் விழுந்தால் ஒரே நாளில் ஒட்டு மொத்த உலகமும் அழிய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்.11 நாட்களாக இந்த ஒளி அவ்வப்போது தோன்றி மறைகிறதாம். இதன்மூலம் பூமியில் பெரிய விளைவுகள் ஏற்படுமோ என்ற புதிய அச்சம் உருவாகி உள்ளது.

Popular Post

Tips