திரும்பிய பாதங்களுடைய சீனப் பெண்

iraivanaal paathankal chariyaaka padaikkappaddum thadammaari chelpavarkal nammil palar. aanaal paathankalae thirumpiya nelaiyil ulla pennaip parri kaelvippaddirukkireerkalaa?     cheenaavaich chaerntha Wang Fang enra 27 vayathudaiya pennukku paathankal thirumpiya nelaiyilaeyae ullathu. ivarathu paathankal thideerena thirumpavillai. pirappilirunthu ivarathu paathankal thirumpiya nelaiyil ullathaam. naan enathu nanparkalaivida mika vaekamaaka nadakkinraen. ennai ankaveenar enrum yaarum koora mudiyaathu enkiraar Wang Fang. … Continue reading "thirumpiya paathankaludaiya cheenap pen"
thirumpiya paathankaludaiya cheenap pen
இறைவனால் பாதங்கள் சரியாக படைக்கப்பட்டும் தடம்மாறி செல்பவர்கள் நம்மில் பலர். ஆனால் பாதங்களே திரும்பிய நிலையில் உள்ள பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

 

 

சீனாவைச் சேர்ந்த Wang Fang என்ற 27 வயதுடைய பெண்ணுக்கு பாதங்கள் திரும்பிய நிலையிலேயே உள்ளது. இவரது பாதங்கள் திடீரென திரும்பவில்லை. பிறப்பிலிருந்து இவரது பாதங்கள் திரும்பிய நிலையில் உள்ளதாம். நான் எனது நண்பர்களைவிட மிக வேகமாக நடக்கின்றேன். என்னை அங்கவீனர் என்றும் யாரும் கூற முடியாது என்கிறார் Wang Fang.

 

  ஆனால் Wang Fang சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் என இவரது குடும்பத்தினரும் டாக்டர்களும் அவரது பாதங்களை சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால் இவர் அதனை மறுத்து வருகிறார். பாதங்களுக்கு திரும்பிய நிலையில் உள்ள பாதணிகளையே இவர் அணிந்து வருகிறார்.

Popular Post

Tips