வீட்டில் தீய சக்திகளை எவ்வாறு விரட்டலாம்?

tharpoathulla ikkaddaana choolalil, udal, manam, uravukalil thorrup poavatharkaana kaaranankal kuriththu nammil chilar kanduk kolvathillai. namathu veeddin vaasthu vishayankal intha chikkalkalukku kaaranamaaka irukkalaam ena karuthappadukirathu. veeddil ulla theeya chakthiyin aathikkaththai adiyoadu viraddi, naermarai ennankal oanka naam cheyya vaendiya eliya vaasthu maarrankal kuriththu inku pakirappaddullathu. 1. then-maerku thichaiyil entha poarulaiyum vaikka vaendaam. ithu theeya chakthi elithaaka veeddirkul … Continue reading "veeddil theeya chakthikalai evvaaru viraddalaam?"
veeddil theeya chakthikalai evvaaru viraddalaam?

தற்போதுள்ள இக்கட்டான சூழலில், உடல், மனம், உறவுகளில் தோற்றுப் போவதற்கான காரணங்கள் குறித்து நம்மில் சிலர் கண்டுக் கொள்வதில்லை. நமது வீட்டின் வாஸ்து விஷயங்கள் இந்த சிக்கல்களுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வீட்டில் உள்ள தீய சக்தியின் ஆதிக்கத்தை அடியோடு விரட்டி, நேர்மறை எண்ணங்கள் ஓங்க நாம் செய்ய வேண்டிய எளிய வாஸ்து மாற்றங்கள் குறித்து இங்கு பகிரப்பட்டுள்ளது.

1. தென்-மேற்கு திசையில் எந்த பொருளையும் வைக்க வேண்டாம். இது தீய சக்தி எளிதாக வீட்டிற்குள் நுழைய வழிவகைச் செய்து, வாழ்வில் நமக்கு சிக்கலை உண்டாக்கும்.

2. கிழக்கில் பார்த்து கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் செழிப்பின் அடையாளமாக விளங்குவது சமையல் அறை தான். ஆகவே, அது தென்-கிழக்கு திசையில் இருப்பது உங்களது வாழ்வு செழிக்கும்.

Popular Post

Tips