விஷால் வீட்டில் இப்படி ஒரு அநீதியா?

chennai annaanakaril ulla nadikar vishaalin veeddil naerru thiruddu nadanthullathu. avarathu veeddil vaiththiruntha mothiram, kammal chila valaiyalkal aakiya thanka nakaikalaik kaanavillai enrum yaaro thirudich chenru viddanar enrum nadikar vishaalin maenaejar rakupathi annaanakar poalees nelaiyaththil pukaar cheythullaar. maelum anthap pukaaril, vishaalin veeddil vaelai cheythuvarum pushpaa enra pennen meethu chanthaekam aerpaddullathaakavum, avar tharpoathu vaelaikku varavillai enrum kooriyullaar. inthap … Continue reading "vishaal veeddil ippadi oru aneethiyaa?"
vishaal veeddil ippadi oru aneethiyaa?

சென்னை அண்ணாநகரில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டில் நேற்று திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் வைத்திருந்த மோதிரம், கம்மல் சில வளையல்கள் ஆகிய தங்க நகைகளைக் காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்று விட்டனர் என்றும் நடிகர் விஷாலின் மேனேஜர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மேலும் அந்தப் புகாரில், விஷாலின் வீட்டில் வேலை செய்துவரும் புஷ்பா என்ற பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வேலைக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளார்கள்.

 

 

 

 

Popular Post

Tips