தங்கத்தின் விலைக்கு நேர்ந்தது என்ன?  

ulakalaaviya reethiyil thankaththin vilai athikariththullathaaka aayvaalarkalai maerkoalkaaddi cheythikal veliyaakiyullana. ulakalavil thankaththin kaelvi athikariththuk kaanappadum naadukalaana inthiyaa, cheenaa poanravarrin athikariththa thanka nukarvae itharkaana kaaranam enru aayvaalarkalaal karuthappadukinrathu. oru avuns thankaththin vilai, tharpoathu 1275 amerikka dolaraaka pathivaakiyulla nelaiyil intha aandin iruthiyil oru avuns thankaththin vilai 1325 dolarinaal athikarikka koodum enavum aayvaalarkalkaruthukinranar.
thankaththin vilaikku naernthathu enna?  

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகளவில் தங்கத்தின் கேள்வி அதிகரித்துக் காணப்படும் நாடுகளான இந்தியா, சீனா போன்றவற்றின் அதிகரித்த தங்க நுகர்வே இதற்கான காரணம் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, தற்போது 1275 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1325 டொலரினால் அதிகரிக்க கூடும் எனவும் ஆய்வாளர்கள்கருதுகின்றனர்.

Popular Post

Tips