பேரிச்சம்பழத்தின் மகிமை என்னவென்று தெரியுமா?  

* thinamum irandu paerichchampalam chaappiddu vanthaal, kudal iyakkaththai cheeraakki, cherimaanam, vaayuththollaikal, perunkudal chaarntha nooykal varaamal thadukka uthavukirathu. * paerichchampalaththil irukkum mekneechiyam, oru chirantha alarchi ethirppu poarulaaka ullathaal, athu chirantha oru vali nevaaraneyaakavum, kai, kaal veekkaththai kuraikkavum uthavukirathu. * paerichchampalaththil ulla mekneechiyam ithaya nooykal, uyar raththa aluththam marrum sdrok poanra pirachchanaikal aerpadum apaayaththai kuraikkirathu. * paerichchampalaththil … Continue reading "paerichchampalaththin makimai ennavenru theriyumaa?  "
paerichchampalaththin makimai ennavenru theriyumaa?  
* தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத்தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. * பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. * பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. * பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம்  செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச் செய்கிறது. * கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

Popular Post

Tips