அறம், மகளிர் மட்டும், டோரா படங்களில் வசூலில் கலக்கியது எது?

thamil chinemaavil valakkamaana chendimend kathai, maas padankalai thaandi viththiyaachamaana kathaikal vara aarampiththirukkirathu. nalla karuththulla padankalai thaandi chamooka pirachchanaiyai eduththuraikkum padankalum neraiya varukinrana. hero, heroyin irunthae aaka vaendum enra nelaimai maari pala naayakikal thanakku mukkiyaththuvam ulla padankalai thaerntheduththu nadiththum varukinranar. appadi anushkaa, nayanthaaraa, jothikaa ena pala naayakikalai kooralaam. nayanthaaraa doaa enra padaththai thodarnthu tharpoathu aram enra … Continue reading "aram, makalir maddum, doaa padankalil vachoolil kalakkiyathu ethu?"
aram, makalir maddum, doaa padankalil vachoolil kalakkiyathu ethu?

தமிழ் சினிமாவில் வழக்கமான சென்டிமென்ட் கதை, மாஸ் படங்களை தாண்டி வித்தியாசமான கதைகள் வர ஆரம்பித்திருக்கிறது. நல்ல கருத்துள்ள படங்களை தாண்டி சமூக பிரச்சனையை எடுத்துறைக்கும் படங்களும் நிறைய வருகின்றன.

ஹீரோ, ஹீரோயின் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலைமை மாறி பல நாயகிகள் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகின்றனர். அப்படி அனுஷ்கா, நயன்தாரா, ஜோதிகா என பல நாயகிகளை கூறலாம்.

நயன்தாரா டோரா என்ற படத்தை தொடர்ந்து தற்போது அறம் என்ற ஒரு சமூக பிரச்சனையை பேசும் படத்தில் நடித்திருக்கிறார். படமும் வெளியாகி மாஸ் கலெக்ஷனை பெற்று வருகிறது. இதற்கு முன் பெண்களை மையப்படுத்தி ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படம் வெளியாகி இருந்தது. தற்போது டோரா, மகளிர் மட்டும், அறம் என்ற இந்த மூன்று படங்களில் சென்னையில் மூன்று நாள் முடிவில் எந்த படம் அதிகம் வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ

  • அறம்- ரூ. 1.01 கோடி
  • மகளிர் மட்டும்- ரூ. 94 லட்சம்
  • டோரா- ரூ. 72 லட்சம்

Popular Post

Tips