தெய்வாதீனமாக உயிருடன் மீண்ட சிறுவன்

oru meeddar aalamaana panekkul chila maneththiyaalankal puthaiyundiruntha chiruvan theyvaatheenamaaka uyirudan meendu vanthaan. moanriyal pakuthiyaich chaerntha aelu vayathaana olivar piraskod enra chiruvanukkae intha anupavam aerpaddathu.     moanriyal nakarukku arukil chenloarans nathikkarukil vilaiyaadik kondiruntha poathae inthach champavam idamperrathu. inthap pirathaechaththaich churri panekkaddikal kuvinthu kaanappaddathaal pala idankalil avarrai udaiththu akarrum panekal theeviramaaka maerkollappaddirunthana.     ivvaaru ilakuvaakkappadda … Continue reading "theyvaatheenamaaka uyirudan meenda chiruvan"
theyvaatheenamaaka uyirudan meenda chiruvan
ஒரு மீட்டர் ஆழமான பனிக்குள் சில மணித்தியாலங்கள் புதையுண்டிருந்த சிறுவன் தெய்வாதீனமாக உயிருடன் மீண்டு வந்தான். மொன்றியல் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதான ஒலிவர் பிரஸ்கொட் என்ற சிறுவனுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டது.

 

 

மொன்றியல் நகருக்கு அருகில் சென்லோரன்ஸ் நதிக்கருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்தப் பிரதேசத்தைச் சுற்றி பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதால் பல இடங்களில் அவற்றை உடைத்து அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

  இவ்வாறு இலகுவாக்கப்பட்ட பனிக்கட்டிகள் திடீரென சரிந்து சிறுவனை மூடிவிட்டன. தூரத்தில் இருந்த சிலர் உடனடியாக இதைக் கண்ணுற்றனர். ஆனால் அதற்கிடையில் சிறுவன் பனிக்குள் புதையுண்டான். அதனால் அவன் இருந்த இடமும் அடையாளமின்றி போனது.

Popular Post

Tips