குழந்தையின் உடலில் அல்லாஹு எனும் பதம்

maddakkalappu maavaddaththin koaralaipparru maththi pirathaecha cheyalakap pirivil chemmannoodai kiraamaththil ahamad uchanaar veethiyilulla muhammad atheepin enum irandu maatha aankulanthaiyin udalilum idathu ullankaiyilum moaththamaaka 18 idankalil allaaha enra patham thonriyullathaiyaduththu, perum ennekkaiyaana makkal athanaip paarvaiyiduvatharkaaka chenru kondirukkiranar.     arapumoaliyil allaaha enra patham kaanappaduvathaaka alhaapees molavi ae.ech.munaas theriviththaar.     ikkulanthai chaemmannoodai mukammad laapeerkaan – chiththinesa thampathikalin … Continue reading "kulanthaiyin udalil allaaha enum patham"
kulanthaiyin udalil allaaha enum patham
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் செம்மண்ணோடை கிராமத்தில் அஹமட் உசனார் வீதியிலுள்ள முஹம்மட் அதீபின் எனும் இரண்டு மாத ஆண்குழந்தையின் உடலிலும் இடது உள்ளங்கையிலும் மொத்தமாக 18 இடங்களில் அல்லாஹு என்ற பதம் தோன்றியுள்ளதையடுத்து, பெரும் எண்ணிக்கையான மக்கள் அதனைப் பார்வையிடுவதற்காக சென்று கொண்டிருக்கிறனர்.

 

  அரபுமொழியில் அல்லாஹு என்ற பதம் காணப்படுவதாக அல்ஹாபீஸ் மௌலவி ஏ.எச்.முனாஸ் தெரிவித்தார்.

 

 

இக்குழந்தை சேம்மண்ணோடை முகம்மட் லாபீர்கான் – சித்திநிஸா தம்பதிகளின் மூன்றவாது ஆண்குழந்தையாகும். நேற்று சனிக்கிழமை பிற்பகலிலிருந்து இது தென்படுவதாக குழந்தையின் தாய் தெரிவித்தார்.

 

 

 

  நன்றி தமிழ்மிறற்

Popular Post

Tips