கந்துவெட்டிக்கடனால் தயாரிப்பாளருக்கு நடந்தது என்ன?

nadikarum, iyakkunarumaana chachikumaarin uravinar ashoak kumaar. ivar inai thayaarippaalaraakavum, chachikumaar pada thayaarippu neruvanaththin aluvalaka nervaakiyaakavum irunthaar. innelaiyil avar chennai valacharavaakkaththil thookkiddu tharkolai cheythu kondaar.ithanaal thiraiyulakinar athirchchi adainthullanar. avarathu tharkolai thodarpaaka kaditham onru chikkiyullathu. athil painaanchiyar anpuch cheliyan moolam kanthuvaddi kodumaikku aalaanathu theriyavanthullathu. ithukuriththu chachikumaar valacharavaakkam kaavalnelaiyaththil pukaar aliththullaar. athanpadi, anpuchcheliyan meethu valakkuppathivu cheyyappaddullathu.
kanthuveddikkadanaal thayaarippaalarukku nadanthathu enna?

நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அஷோக் குமார். இவர் இணை தயாரிப்பாளராகவும், சசிகுமார் பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார்.

இந்நிலையில் அவர் சென்னை வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரது தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பைனான்சியர் அன்புச் செழியன் மூலம் கந்துவட்டி கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சசிகுமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular Post

Tips