ஆண்களே இப்படியொரு பெண் கிடைச்சால் ? உங்களுக்கு யோகம் தான்

oru pennen kaluththil koadukal nanku thenpaddaal, antha pennai thirumanam cheythuk kolpavarkal mikavum athirshdachaali enru puraanam koorukirathu. nerriyil moonru koadukal irunthaal, avarkalai thirumanam cheythu kolpavarkal athirshdachaali enru chaamunthiraa chaasthiram koorukirathu. pennen charumam iyarkaiyil poalivaakavum, menmaiyaakavum irunthaal thirumanam cheyyum aan koduththu vaiththavaraam. oru pennen paathankal chivappu neraththil irunthaal, aval ladchumi thaeviyin amchamaaka karuthappadukiraal. enavae, intha maathiriyaana pennai … Continue reading "aankalae ippadiyooru pen kidaichchaal ? unkalukku yoakam thaan"
aankalae ippadiyooru pen kidaichchaal ? unkalukku yoakam thaan

ஒரு பெண்ணின் கழுத்தில் கோடுகள் நன்கு தென்பட்டால், அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று புராணம் கூறுகிறது.

நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால், அவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலி என்று சாமுந்திரா சாஸ்திரம் கூறுகிறது.

பெண்ணின் சருமம் இயற்கையில் பொலிவாகவும், மென்மையாகவும் இருந்தால் திருமணம் செய்யும் ஆண் கொடுத்து வைத்தவராம்.

ஒரு பெண்ணின் பாதங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அவள் லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறாள்.

எனவே, இந்த மாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலியாம்.

ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கைத் துணையாக வருபவர்களின் குரல் இனிமை மற்றும் மென்மையாக இருந்தால்,

அவர்கள் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இவர்களை திருமணம் செய்து கொண்டாலும் அதிர்ஷ்டசாலியாம்.

Popular Post

Tips