சுனாமி அ‌லையில் தப்பிய முதியவர்

jappaanai kadantha chanekkilamaiyanru thaakkiya chunaami paeralaiyil chikkiya 60 vayathu heromidchu shenkavaa enpavar 15 ki.mee ‌tholaivirku iluththuchenru viddathu.   ithil avar irandu naalaaka veeddu kooraiyin meethu aeri nenru iruntha poathu avvaliyaaka jappaan raanuva vaakanaththil meedpu kuluvinar vantha poathu chivappu thuneyai adaiyaalam kaaddiyathaal raanuvaththinar avarai uyirudan meeddanar.   ithu kuriththu shenkavaa kooriyathaavathu: chunaami paera‌ை‌lai thaakkiya‌ poathu naanum … Continue reading "chunaami a‌laiyil thappiya muthiyavar"
chunaami a‌laiyil thappiya muthiyavar
ஜப்பானை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கிய 60 வயது ஹிரோமிட்சு ஷிங்கவா என்பவர் 15 கி.மீ ‌தொலைவிற்கு இழுத்துசென்று விட்டது.

  இதில் அவர் இரண்டு நாளாக வீட்டு கூரையின் மீது ஏறி நின்று இருந்த போது அவ்வழியாக ஜப்பான் ராணுவ வாகனத்தில் மீட்பு குழுவினர் வந்த போது சிவப்பு துணியை அடையாளம் காட்டியதால் ராணுவத்தினர் அவரை உயிருடன் மீட்டனர்.

 

இது குறித்து ஷிங்கவா கூறியதாவது: சுனாமி பேர‌ை‌லை தாக்கிய‌ போது நானும் எனது மனைவியும் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தோம். அப்போதுதான் சுனாமி பேர‌ைலையால் நான் கொண்டு செல்லப்பட்டேன். எனது மனைவியை இழுத்து சென்ற ‌பேர‌ைலை எங்கு கொண்டு சென்றது என்பது தெரியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

  இது குறித்து ராணுவ அதிகாரி குறிப்பிடுகையில் ஷிங்கவா அதிர்ஷ்டசாலி என்றும் இரண்டு நாள் தன்னம்பிக்கையோடு தன்னை காப்பாற்றி கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

 

Popular Post

Tips