இடுப்பில் உள்ள கருமையான தழும்புகளை போக்க வேண்டுமா?

iduppil karumaiyaana thalumpukal aerpaddu unkalathu iduppa‍lakaik keduppa‍thu poal kaadchi adikkum. aththakaiya karumainerath thalumpukalaip poakki, iduppai alakaakka oru eliya murai namathu munnoorkal kooriyullanar. maruthaaneyudan arukampulaiyu m majchalaiyum chaerththu araiththu vaiththukkondu athanai iduppil aerpaddirukkum karumai neraththalum pin meethu thadavi vanthaal, naaladaivil iduppil aer padda‍ karumaiyaana thalumpukal iruntha idam theriyaamal marainthu vidum.
iduppil ulla karumaiyaana thalumpukalai poakka vaendumaa?

இடுப்பில் கருமையான தழும்புகள் ஏற்பட்டு உங்களது இடுப்ப‍ழகைக் கெடுப்ப‍து போல் காட்சி அடிக்கும். அத்தகைய கருமைநிறத் தழும்புகளைப் போக்கி, இடுப்பை அழகாக்க ஒரு எளிய முறை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மருதாணியுடன் அருகம்புலையு ம் மஞ்சளையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு அதனை இடுப்பில் ஏற்பட்டிருக்கும் கருமை நிறத்தழும் பின் மீது தடவி வந்தால், நாளடைவில் இடுப்பில் ஏற் பட்ட‍ கருமையான தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

Popular Post

Tips