தக்காளிஜூஸ் எப்படித்தயாரிக்கலாம்?

thaevaiyaanavai thakkaali – araikkilo thannee r – 2 kap cheene – kaal kap thaechikkaay – thaevaikku uppu – 1 chiddikai. cheymurai thakkaaliyaik kaluvi mikchiyil araiththu vadikaddi 4 ramlar alavu eduththuk kollavum. aththudan 2 kap thanneer, kaal kap cheene, thaechikkaay, uppu poadduk kalanthu thoovip parimaaravum.
thakkaalijus eppadiththayaarikkalaam?

தேவையானவை

தக்காளி – அரைக்கிலோ
தண்ணீ ர் – 2 கப்
சீனி – கால் கப்
தேசிக்காய் – தேவைக்கு
உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை

தக்காளியைக் கழுவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி 4 ரம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன் 2 கப் தண்ணீர், கால் கப் சீனி, தேசிக்காய், உப்பு போட்டுக் கலந்து தூவிப் பரிமாறவும்.

Popular Post

Tips