தமிழனின் கலாச்சாத்திற்கு ஒளிந்திருக்கு ரகசியம் என்ன தெரியுமா?

thamilarkalin kalaachchaaraththil onraana aarththi edukkum muraikal nam munnoorkalin kaalaththil irunthae thodarnthu varukirathu. aaraaththi enpathu thamilarkalin kalaachchaaraththil ovvooru nalla kaariyankal nadakkum poaluthu avarkalai veeddin vaachalil nerkavaiththu, oru thaampoolath thaddil mankalakaramaana majchalaiyum, kunkumaththai neeril karaiththu athil oru verrilaiyin meethu karpooram aerri moonru murai churri aaraaththi eduththu nerriyil thilakam iduvaarkal. poathuvaaka thoorappayanam chenru veedu thirumpukinravarkal, puthumanath thampathiyinarkal, makappaeru … Continue reading "thamilanen kalaachchaaththirku olinthirukku rakachiyam enna theriyumaa?"
thamilanen kalaachchaaththirku olinthirukku rakachiyam enna theriyumaa?

தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒன்றான ஆர்த்தி எடுக்கும் முறைகள் நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

ஆராத்தி என்பது தமிழர்களின் கலாச்சாரத்தில் ஒவ்வொரு நல்ல காரியங்கள் நடக்கும் பொழுது அவர்களை வீட்டின் வாசலில் நிற்கவைத்து, ஒரு தாம்பூலத் தட்டில் மங்களகரமான மஞ்சளையும், குங்குமத்தை நீரில் கரைத்து அதில் ஒரு வெற்றிலையின் மீது கற்பூரம் ஏற்றி மூன்று முறை சுற்றி ஆராத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடுவார்கள்.

பொதுவாக தூரப்பயணம் சென்று வீடு திரும்புகின்றவர்கள், புதுமணத் தம்பதியினர்கள், மகப்பேறு முடித்த பெண்கள் ஆகியோர்கள் வீட்டிற்கு வருதல் இது போன்ற சுபகாரியங்கள் நிகழும் போது ஆராத்தி எடுப்பது வழக்கமாக நடந்து வருகின்றது.

ஆராத்தி எடுப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம்

தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒன்றான ஆராத்தி எடுக்கும் நிகழ்ச்சி ஒரு கலாச்சாரமாக இருந்தாலும் அறிவியல் ரீதியாக காரணங்கள் உள்ளன.

மஞ்சள் கிருமி நாசினியாகப் பயன்படுவதால், அதை வைத்து ஆராத்தி எடுக்கும் போது நம் உடலில் இருக்கும் விஷக் கிருமிகள் நீக்கப்படுகிறது.

மேலும் மனிதனின் சூட்சும பகுதில் இருக்கும் விஷக்கிருமிகள் நம்மையும், மற்றவர்களையும் தாக்காமல் தடுக்கிறது.

எனவே தான் அவர்கள் வீட்டிற்கு நுழையும் போதே வாசலில் வைத்து ஆராத்தி எடுக்கப்படுகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

Popular Post

Tips