புளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா?

chooriya mandalaththukku appaal ulla pulooddo ullidda panekkaddi kirakankalil thanneer iruppathaaka amerikkaavin naachaa vinveli maiyam kandupidiththullathu. pulooddo kirakaththin adippakuthiyil kadal poanru mikapperiya alavil thanneer ullamai kandariyappaddullathu. ithae poanru nepdiyoon kirakaththilum thanneer iruppatharkaana vaayppukal athikam ullathu enrum naachaa vijjanekal theriviththullamai kurippidaththakkathu.
pulooddo kirakaththil kadal poanru mikapperiya alavil thanneeyaa?

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது.

புளூட்டோ கிரகத்தின் அடிப்பகுதியில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீர் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதே போன்று நெப்டியூன் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular Post

Tips