உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

piriyathar‌shan iyakkaththil uthayanethi – nameethaa piramoth, paarvathi naayar nadippil uruvaaki irukkum ‘nemir’ padaththai athika vilaikku pirapala tholaikkaadchi onru vaankiyirukkirathu. ethirvarum ullooraadchimanrath thaerthalil ilankaith thamil arachuk kadchiyudan inainthu poaddiyidap poavathillai enru reloavin thalaimaiththuvak kuluk kooddaththil charrumunnar mudivedukkappaddullathu. ithu kuriththu vijay diviyin ‘poathu maelaalar kirushnan kuddi paechukaiyil, ” kudumpaththodu chaernthu paarkkakkoodiya alakaana  padankalai kandaeduththu vaankuvathil naankal enrumae … Continue reading "uthayanethiyin ‘nemir’ padaththai kaipparriya pirapala neruvanam"
uthayanethiyin ‘nemir’ padaththai kaipparriya pirapala neruvanam

பிரியதர்‌ஷன் இயக்கத்தில் உதயநிதி – நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நிமிர்’ படத்தை அதிக விலைக்கு பிரபல தொலைக்காட்சி ஒன்று வாங்கியிருக்கிறது.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று ரெலோவின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் சற்றுமுன்னர் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விஜய் டிவியின் ‘பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், ” குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான  படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போட்டுள்ளோம். ‘நிமிர்’ அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம் ” என்றார்.

Popular Post

Tips