நடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா?

aar.kae.nakar thokuthi idaith thaerthalil nadikar vishaalin vaedpu manuvai thaerthal athikaarikal neraakariththullanar. vishaalin vaedpumanuvil 2 poali kaiyeluththukal kandupidikkappaddathaith thodarnthu avarathu manu neraakarikkappaddullathaaka therivikkappaddullathu. aar.kae.nakaril dichampar 21aam thaethi idaiththaerthal nadaiperavulla nelaiyil atharkaana vaedpumanu thaakkal naerrudan neraivadainthathu. 131 paer vaedpumanukkalai thaakkal cheythiruntha nelaiyil immanukkal meethaana paricheelanai inru nadaiperrathu. inthanelaiyilaeyae vishaalin vaedpu manuvai thaerthal athikaarikal neraakariththullanar. poali kaiyeluththukaludan vaedpumanuvaith … Continue reading "nadikar vishaalirku ippadiyooru nelaiyaa?"
nadikar vishaalirku ippadiyooru nelaiyaa?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

இந்தநிலையிலேயே விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது அதேவேளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தேர்தல் அதிகாரிகளால் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விஷாலின் வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

இந்தநிலையிலேயே விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். போலி கையெழுத்துகளுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அதேவேளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தேர்தல் அதிகாரிகளால் பல படிவங்கள் நிரப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular Post

Tips