பீ கேர் புல்

appu: dae! naan kaaddula chinkaththai paaththaen. athu muthukula thuppinaen chuppu: aamaamdaa naan kooda kaaddula chinkaththai paaththaen. athoda muthuka thadavinaen eeramaa irunthathu. athu nee chejchathuthaanaa??   "aachaikal illaatha manethanae illai" EXAMPLE: manetharkal yaarum aachai padak koodaathu enru. "aachai " paddaar puththar..! aachaippadak koodaathu enru chonna avarae aachaippadumpoathu naanka aachaipaddaa enna thappu ?   aachiriyar: evan oruvanaal … Continue reading "pee kaer pul"
pee kaer pul

அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன். அது முதுகுல துப்பினேன்
சுப்பு: ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது. அது நீ செஞ்சதுதானா??

 

"ஆசைகள் இல்லாத மனிதனே இல்லை"
EXAMPLE:

மனிதர்கள் யாரும் ஆசை படக் கூடாது என்று. "ஆசை " பட்டார் புத்தர்..!
ஆசைப்படக் கூடாது என்று சொன்ன அவரே ஆசைப்படும்போது நாங்க ஆசைபட்டா என்ன தப்பு ?

 

ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்..
ஆசிரியர்: !!!

 

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!

Popular Post

Tips