பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றுமொரு சம்பவம் :கவலையில் விஞ்ஞானிகள்

anmaik kaalamaaka ulaka alavil iyarkai anarththankal athikariththu varukinrana. ivvaarirukkaiyil aerkanavae puvi veppamadaithalukku kaaranamaaka karuthappadda paneppaaraikal urukuthalum thodarchchiyaaka idamperra vannam ullathu. anmaiyil maerku anthaaddikkaa pakuthiyil iraadchatha panekkaddi onru udainthu kadalinul vilunthullathu. chila naadkalaaka paariya vedippu aerpaddu vanthulla nelaiyil thideerena udainthu vilunthullathu. ithu thodarpaana anemaeshanai aaraaychchiyaalarkal veliyiddullanar. ip paneppaaraiyaanathu manhaaddan theevinai vidavum naanku madanku periyathaakum enavum avarkal … Continue reading "poomikku aapaththai vilaivikkum marrumoaru champavam :kavalaiyil vijjanekal"
poomikku aapaththai vilaivikkum marrumoaru champavam :kavalaiyil vijjanekal

அண்மைக் காலமாக உலக அளவில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறிருக்கையில் ஏற்கணவே புவி வெப்பமடைதலுக்கு காரணமாக கருதப்பட்ட பனிப்பாறைகள் உருகுதலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

அண்மையில் மேற்கு அந்தாட்டிக்கா பகுதியில் இராட்சத பனிக்கட்டி ஒன்று உடைந்து கடலினுள் விழுந்துள்ளது.

சில நாட்களாக பாரிய வெடிப்பு ஏற்பட்டு வந்துள்ள நிலையில் திடீரென உடைந்து விழுந்துள்ளது.

இது தொடர்பான அனிமேஷனை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இப் பனிப்பாறையானது மன்ஹாட்டன் தீவினை விடவும் நான்கு மடங்கு பெரியதாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது ஏறக்குறைய 267 சதுர கிலோ மீற்றர்கள் உடையது.

கடந்த செப்டெம்பர் 26ம் திகதி தொடக்கம் இப் பனிப்பாறை பிளவடைய தொடங்கியுள்ள நிலையில் நொவெம்பர் 17ம் திகதி உடைந்து விழுந்துள்ளது

Popular Post

Tips