மாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்

aathav kannathaachan thirumana nekalchchikku nadikai sruthi haasan, thanathu Kadhalar maikkaeludan vanthirunthaar. kavijar kannathaachanen paeran aathavukkum, vinoothinekkum inru chennaiyil thirumanam nadaiperrathu. thirumana nekalchchiyil ulaka naayakan kamal haasan thanathu makal sruthiyudan kalanthu kondaar. sruthi thanathu Kadhalaraana maikkael koarchaelaiyum udan alaiththu vanthirunthaar. sruthi, maikkaelin thirumanam aduththa aandu nadakkakkoodum enru koorappadukirathu. maikkael, sruthi kathalai kamalum, charikaavum aerruk kondathaaka thakaval … Continue reading "maappillai poanru vantha : sruthiyin Kadhalar"
maappillai poanru vantha : sruthiyin Kadhalar

ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாஸன், தனது காதலர் மைக்கேலுடன் வந்திருந்தார்.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார். ஸ்ருதி தனது காதலரான மைக்கேல் கோர்சேலையும் உடன் அழைத்து வந்திருந்தார்.

ஸ்ருதி, மைக்கேலின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மைக்கேல், ஸ்ருதி காதலை கமலும், சரிகாவும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular Post

Tips