தலைகீழாக நிற்கும் கிறிஸ்மஸ்மரம்

roronro–thalaikeelaana vidumurai paarampariyaththai virumpupavarkalirku aerravakaiyil viththiyaachamaana-thalaikeelaana kirismas maram velivanthullathu. intha vidumurai kaalaththil chamooka oodakankal hoddael laapikal, shaappin chenrarkal poanra idankalil kaanappadum thalaikeelaana marankalin padankalai veliyiddullana. ivai maerkurippidda idankalil maddumanri chila veedukalin varavaerparaikalaiyum alankarikka aarampiththullana. aanaal intha navanaakareeka thalaikeel marankal malivaanavai alla. vilaikal dolarkal 60.99lirunthu dolarkal1299.99 varai ullana. Fairmont Vancouver Airport hoddael laapiyil onpathu-adi uyara maram … Continue reading "thalaikeelaaka nerkum kirismasmaram"
thalaikeelaaka nerkum kirismasmaram

ரொறொன்ரோ–தலைகீழான விடுமுறை பாரம்பரியத்தை விரும்புபவர்களிற்கு ஏற்றவகையில் வித்தியாசமான-தலைகீழான கிறிஸ்மஸ் மரம் வெளிவந்துள்ளது.

இந்த விடுமுறை காலத்தில் சமூக ஊடகங்கள் ஹொட்டேல் லாபிகள், ஷாப்பிங் சென்ரர்கள் போன்ற இடங்களில் காணப்படும் தலைகீழான மரங்களின் படங்களை வெளியிட்டுள்ளன.

இவை மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமன்றி சில வீடுகளின் வரவேற்பறைகளையும் அலங்கரிக்க ஆரம்பித்துள்ளன.

ஆனால் இந்த நவநாகரீக தலைகீழ் மரங்கள் மலிவானவை அல்ல. விலைகள் டொலர்கள் 60.99லிருந்து டொலர்கள்1299.99 வரை உள்ளன.

Fairmont Vancouver Airport ஹொட்டேல் லாபியில் ஒன்பது-அடி உயர மரம் தலைகீழாக தொங்க விடப்பட்டுள்ளது

Popular Post

Tips