56 ஆண்டுகளுக்கு பின்னர் மைசூர் மகாராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது: கொண்டாட்டத்தில் அரச குடும்பம்

maichoorin makaaraaneyaana thrishekaavirku aan kulanthaip piranthullathu. ithanaal maichoor raaja kudumpaththinar makilchchiyil ullanar. maichoorin makaaraajavaana yaduveer kirushnathaththaavirkum thrishekaavirkum kadantha aandu jen maatham thirumanamaanathu. avarkal iruvarukkum tharpoathu aankulanthai piranthullathu. neenda 56 aandukalukku pinnar maichoor makaaraane oruvar karppavathiyaaka irukkum nelaiyil thacharaa kondaaddaththil eedupaddaar. appoathirunthae poathumakkal maththiyil mikuntha ethirpaarppum irunthu vanthullathu. tharpoathu maichoor raajaparamparaiyil aan kulanthai piranthullathaal kudumpaththinar mikuntha … Continue reading "56 aandukalukku pinnar maichoor makaaraanekku aan kulanthai piranthathu: kondaaddaththil aracha kudumpam"
56 aandukalukku pinnar maichoor makaaraanekku aan kulanthai piranthathu: kondaaddaththil aracha kudumpam

மைசூரின் மகாராணியான த்ரிஷிகாவிற்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. இதனால் மைசூர் ராஜ குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மைசூரின் மகாராஜாவான யடுவீர் கிருஷ்ணதத்தாவிற்கும் த்ரிஷிகாவிற்கும் கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணமானது. அவர்கள் இருவருக்கும் தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளது.

நீண்ட 56 ஆண்டுகளுக்கு பின்னர் மைசூர் மகாராணி ஒருவர் கர்ப்பவதியாக இருக்கும் நிலையில் தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போதிருந்தே பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்து வந்துள்ளது. தற்போது மைசூர் ராஜபரம்பரையில் ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Popular Post

Tips