குளுகுளுவான வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி?

thaevaiyaana poarudkal: munthirip paruppukal – 1/4 kiloa. aappil chaaru – 1 kap. paluththa vaalaippalankal (pachchainaadan poalap periyathu) – 3. paal – 1 kap. thaen – 3 daepil spoon. vennelaa essans – 1 dee spoon. cheymurai: munthirikalai mikchiyil poaddu maavaaka araiththukkondu athanudan aappil chaaru oorri, kalavai maavaaka, nunneyathaaka araipadum varai araikkavum.iththudan vaalaippalam, paal, thaen vennelaa essans … Continue reading "kulukuluvaana vaalaippala munthiri aiskireem thayaarippathu eppadi?"
kulukuluvaana vaalaippala munthiri aiskireem thayaarippathu eppadi?

தேவையான பொருட்கள்:

  • முந்திரிப் பருப்புகள் – 1/4 கிலோ.
  • ஆப்பிள் சாறு – 1 கப்.
  • பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) – 3.
  • பால் – 1 கப்.
  • தேன் – 3 டேபிள் ஸ்பூன்.
  • வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டீ ஸ்பூன்.

செய்முறை:

முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.

இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.

Popular Post

Tips