காதல் எதனால் ஏற்படுகின்றது?

Kadhal enpathu manathil thonrum ennam allathu aalmanathin thaakkam, ithayaththil thonrum unarvu ena palvaeru vakaiyaana vilakkankal koorappadum. enenum murrumuluthaaka Kadhal enra unarvu ethanaal aerpadukinrathu enpathu Kadhalikkum naparkalukkuk kooda therivathillai. adippadaiyil Kadhal enpathu ithayam allathu, manathil uthippathu alla moolaiyin cheyarpaadae. moolaiyil dopameen (Dopamine) enappadum vaethiyal marrum, noreppineprin (norepinephirine), okdochin (oxytocin), enappadum thaethiyalkalin churappinaalaeyae Kadhal unarvu aerpadukinrathu. intha … Continue reading "Kadhal ethanaal aerpadukinrathu?"
Kadhal ethanaal aerpadukinrathu?

காதல் என்பது மனதில் தோன்றும் எண்ணம் அல்லது ஆழ்மனதின் தாக்கம், இதயத்தில் தோன்றும் உணர்வு என பல்வேறு வகையான விளக்கங்கள் கூறப்படும்.

எனினும் முற்றுமுழுதாக காதல் என்ற உணர்வு எதனால் ஏற்படுகின்றது என்பது காதலிக்கும் நபர்களுக்குக் கூட தெரிவதில்லை.

அடிப்படையில் காதல் என்பது இதயம் அல்லது, மனதில் உதிப்பது அல்ல மூளையின் செயற்பாடே.

மூளையில் டோபமீன் (Dopamine) எனப்படும் வேதியல் மற்றும், நொரெப்பினெப்ரின் (norepinephirine), ஒக்டோசின் (oxytocin), எனப்படும் தேதியல்களின் சுரப்பினாலேயே காதல் உணர்வு ஏற்படுகின்றது.

இந்த வேதியல் சுரப்பின் காரணமாகவே ஒருவர் தான் காதலிக்கும் நபரை தேர்தெடுக்க, அல்லது அவர்மீது ஈர்ப்பு உண்டாவதற்கான காரணங்களாக அமைகின்றன.

அதேபோன்று காதலில் ஈடுபடுபவர்கள் ஒருவித மகிழ்ச்சி, அல்லது இனம் புரியாத மனநிலையை அடைகின்றனர்.

இதற்கும் அறிவியல் ரீதியில் விளக்கம் உள்ளது. அதாவது காதலிப்பவர்களுடைய மூளை கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை பாவிப்பவர்களது மூளையைப்போன்று செயற்படுகின்றது.

இந்தவகைபோதைப்பொருளினை பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் உள்ள மகிழ்ச்சி மையமான Pleasure center எனப்படுவது தூண்டப்படும் அதேபோன்றதொரு செயற்பாடு காதல் உணர்வில் உள்ளவர்களுக்கும் ஏற்படுகின்றது.

இதன்காரணமானவே காதலிக்கும் நபர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

இந்த செயற்பாடுகளின் காரணமாகவே மனிதர்களுக்கு காதல் என்ற ஓர் உணர்வு ஏற்படுகின்றது.

மாறாக மனதில் அல்லது பூர்வ ஜென்ம உறவு, இதயம் போன்றவற்றினால் காதல் ஏற்படவில்லை என்பதே அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகும்.

Popular Post

Tips