குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்

udal aarokkiyamaaka irukka uthavuvathu thaen. ithil athika maruththuva kunankal ullana. aanaal oru vayathaakaatha kulanthaikalukku thaenai kodukka koodaathaam. malarkalin makaranthankalil irunthu thaen uruvaakirathu. makaranthaththil irukkum kuloasdireediyam poaddinenam enra paakdeeriyaa ullathu. oru vayathirku kuraivaana kulanthaikalukku thaenai koduppathaal intha paakdeeriyaakkal kulanthaikalin udalchoarvai undaakkum. athodu maddum illaamal malachchikkal, udal choarvaaki kulanthai alaththodankum. maelum kulanthaikal paal kudikkaamalum irukkalaam. kulanthaikalukku thaenai … Continue reading "kulanthaikalukku thaen koduppathaal aerpadum paathaka vilaivukal"
kulanthaikalukku thaen koduppathaal aerpadum paathaka vilaivukal

உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுவது தேன். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் ஒரு வயதாகாத குழந்தைகளுக்கு தேனை கொடுக்க கூடாதாம்.

மலர்களின் மகரந்தங்களில் இருந்து தேன் உருவாகிறது. மகரந்தத்தில் இருக்கும் குளோஸ்டிரீடியம் போட்டினினம் என்ற பாக்டீரியா உள்ளது. ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தேனை கொடுப்பதால் இந்த பாக்டீரியாக்கள் குழந்தைகளின் உடல்சோர்வை உண்டாக்கும். அதோடு மட்டும் இல்லாமல் மலச்சிக்கல், உடல் சோர்வாகி குழந்தை அழத்தொடங்கும்.

மேலும் குழந்தைகள் பால் குடிக்காமலும் இருக்கலாம். குழந்தைகளுக்கு தேனை கொடுப்பதால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு வயது ஆன குழந்தைகளுக்கு மட்டும் தேனை கொடுப்பது நல்லது.

Popular Post

Tips