சிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன?

udal edai kurainthu slimmaaka anushkaavirku kaeralaavil aayurvaetha chikichchai eduththu varukiraaraam. nadikai anushkaa tharpoathu paahamathi padaththil nadiththu varukiraar. ijchi iduppalaki padaththirkaaka udal edai edaiyai athikamaaka kooddi pin kuraikka mikavum chiramappaddaar. paakupali padaththil kooda ithanaal avarin udal kiraaahhpiks moolam melintha thorraththil kaaddappaddathaaka thakaval veliyaanathu. aanaalum thodarnthu pin theevira yoakaavil irankinaar. innelaiyil avar muthukuvaliyaal paathikkappaddullaaraam. itharkaaka kaeralaavil tharpoathu … Continue reading "chikichchaiyin pin anushkaavirku nadanthathu enna?"
chikichchaiyin pin anushkaavirku nadanthathu enna?

உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக அனுஷ்காவிற்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

நடிகை அனுஷ்கா தற்போது பாஹமதி படத்தில் நடித்து வருகிறார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடை எடையை அதிகமாக கூட்டி பின் குறைக்க மிகவும் சிரமப்பட்டார்.

பாகுபலி படத்தில் கூட இதனால் அவரின் உடல் கிராஃபிக்ஸ் மூலம் மெலிந்த தோற்றத்தில் காட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனாலும் தொடர்ந்து பின் தீவிர யோகாவில் இறங்கினார். இந்நிலையில் அவர் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதற்காக கேரளாவில் தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் என கூறப்படுகிறது.

Popular Post

Tips