இலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு

ilankaiyil naay onrin apaara cheyarpaadu kuriththu athikam paechappaddu varukirathu. kalavaadappadda irandu naaykkuddikalai naanku kiloameerrar thooram chenru kandupidikkappadda champavam naerru munthinam idamperrullathu. naavalappiddi pakuthiyilulla veedu onrilirunthu thirudi chellappadda naaykkuddikal irandinai poalis pirivin shoaks enra naay kandupidiththullathu. kiddaththadda oru iladcham roopaay perumathiyaana Labrador vakai naaykkuddikalae thirudi chellappaddullathu. Labrador raka 8 naaykkuddikal virpanaikku ullathaaka kidaiththa thakavalai aduththu athanai … Continue reading "ilankaiyil naayoonrin viyakka vaikkum cheyarpaadu"
ilankaiyil naayoonrin viyakka vaikkum cheyarpaadu

இலங்கையில் நாய் ஒன்றின் அபார செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.

களவாடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளை நான்கு கிலோமீற்றர் தூரம் சென்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து திருடி செல்லப்பட்ட நாய்க்குட்டிகள் இரண்டினை பொலிஸ் பிரிவின் ஷோக்ஸ் என்ற நாய் கண்டுபிடித்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான Labrador வகை நாய்க்குட்டிகளே திருடி செல்லப்பட்டுள்ளது.

Labrador ரக 8 நாய்க்குட்டிகள் விற்பனைக்கு உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அதனை வாங்கும் நோக்கில் இருவர் சென்று பார்வையிட்டுள்ளனர். நாய்க்குட்டிகளின் விலை குறித்து கேட்டவர்கள் வாங்காமல் சென்றுள்ளனர்.

அதற்கு அடுத்த நாள் காலை உரிமைாளார் நாய்க்குட்டிகளை சோதனையிட்டு பார்க்கும் போது 8 நாய்க்குட்டிகளில் இரண்டு குட்டிகள் குறைவாகவே காணப்பட்டுள்ளமை குறித்து உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய நாவலப்பட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி, ஷோக் என்ற நாயை வைத்து நாய்க்குட்டிகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஷோக் என்ற நாய் கிட்டத்தட்ட 4 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று சந்தேக நபர்களை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நாய்க்குட்டிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular Post

Tips