பெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா?

penkalukku maarpakaththil chikappu machcham irunthaal thaampathya chukaththil thirupthi kidaiththu makilchchi adaivaal. athae naeraththil karuppu machcham irunthaal thaampathya chuka kuraivu ena chaasthiram cholkirathu. adivayirril machcham irunthaal raajayoaka amcham enru machcha chaasthiram koorukirathu. nam ankam, athaavathu udalil machchankal thonrum idankalin adippadaiyil palankalai cholli irukkiraarkal. ithu kaalamkaalamaaka nadaimuraiyil irukkum chaasthiram. perumpaalaana palankal oththuppoavathai nadaimuraiyil kaankirom. chilarukku thideer athirshdam, … Continue reading "penkalukku adivayirril machcham iruppathu mikavum nallathaa?"
penkalukku adivayirril machcham iruppathu mikavum nallathaa?

பெண்களுக்கு மார்பகத்தில் சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள். அதே நேரத்தில் கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.

அடிவயிற்றில் மச்சம் இருந்தால் ராஜயோக அம்சம் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது மச்சக்காரன்டா என்று கூறுவார்கள். குறிப்பாக வயிற்றில் இந்த பகுதியில் மச்சம் இருந்தால் செம்ம அதிஸ்டம்.

தொப்புளில் மச்சம்

தொப்புளுக்கு மேல் மச்சம் இருந்தால் யோகமான வாழ்க்கை அமையுமாம். தொப்புளுக்கு கீழ் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படுமாம். தொப்புளில் மச்சம் இருந்தால் ஆடம்பரமாக வாழ்வாராம்.

அடிவயிற்றில் மச்சம்

வயிற்றில் மச்சம் இருந்தால் நல்ல குணங்கள் கொண்டவர். நிறைவான வாழ்க்கை வாழ்பவர். அடிவயிற்றில் மச்சம் இருந்தால் ராஜயோக அம்சம் கொண்டவர். உயர்பதவிகள் தேடி வருமாம்.

Popular Post

Tips