புத்தகம் வாசிக்கும் பூனை…

vaachippathaal manethan pooranam adaikinraan enpathu palamoali. aanaal cheena naaddil pen poonai onru puththakankalai vaachippathil atheetha aarvam kaaddi varukinrathu.   ippoonaiyin ejamaanar oru puththakap piriyar. veeddil ivar puththakankalai vaachikkinrapoathu ellaam ippoonaiyum arukil nenru puththakankalai nooddam iduvathu valakkam.   poonaiyin aarvaththai ejamaanar eppadiyoa purinthu kondaar. padankaludan koodiya puththakankalai ippoonaikku vaankik koduththaar.   poonaiyum puththakankaludanaeyae poaluthaip poakkukinrathu.   … Continue reading "puththakam vaachikkum poonai…"
puththakam vaachikkum poonai…
வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது பழமொழி. ஆனால் சீன நாட்டில் பெண் பூனை ஒன்று புத்தகங்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றது.

  இப்பூனையின் எஜமானர் ஒரு புத்தகப் பிரியர். வீட்டில் இவர் புத்தகங்களை வாசிக்கின்றபோது எல்லாம் இப்பூனையும் அருகில் நின்று புத்தகங்களை நோட்டம் இடுவது வழக்கம்.

  பூனையின் ஆர்வத்தை எஜமானர் எப்படியோ புரிந்து கொண்டார். படங்களுடன் கூடிய புத்தகங்களை இப்பூனைக்கு வாங்கிக் கொடுத்தார்.

  பூனையும் புத்தகங்களுடனேயே பொழுதைப் போக்குகின்றது.

 

 

 

 

 

 

 

 

Popular Post

Tips