யாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்!

varalaarruch chirappu mikka nalloork kanthachuvaami aalaya varudaantha mahoarchavap peruvilaa naerru  (16) murpakal-10 manekku kodiyaerraththudan aarampamaanathu. chivaachchaariyaarkalin manthirankal oatha, adiyavarkalin arokaraak koasham mulanka kodiyaerra urchavam nadaiperrathu. nallooraan kodiyaerra urchavaththil yaal. maavaddaththilirunthu maaththiramanri velimaavaddankalilirunthum, pulampeyar thaechankalilirunthum varukai thantha pallaayirakkanakkaana adiyavarkal pakthipoorvamaakak kalanthu kondirunthamai kurippidaththakkathu. maelum inru irandaam naal thiruvilaa enpathum kurippidaththakkathu.
yaalppaana chirappu mikka nalloor kanthanen thiruvilaa aarampam!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று  (16) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சிவாச்சாரியார்களின் மந்திரங்கள் ஓத, அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க கொடியேற்ற உற்சவம் நடைபெற்றது.

நல்லூரான் கொடியேற்ற உற்சவத்தில் யாழ். மாவட்டத்திலிருந்து மாத்திரமன்றி வெளிமாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று இரண்டாம் நாள் திருவிழா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular Post

Tips