இப்படிக்கு….

en kanneeril pirarkku olitharukiraen enru naan charrum varunthavillai !!!   en oli unkalathu munnaerraththirku uthavaddum enra perumaiyil iruthi varai karaikiraen!!!   athil naan neraikiraen. entha chirumaiyum illai enakku !!! entha verumaiyum illai enakku unkalukku uthavuvathaal !!!   aanantham thaan en manam mulukka uyir piriyum naeraththilum varukiraen karaikiraen !!! ippadikku melukuvarththi!!!
ippadikku….

என் கண்ணீரில் பிறர்க்கு ஒளிதருகிறேன் என்று
நான் சற்றும் வருந்தவில்லை !!!

 

என் ஒளி உங்களது முன்னேற்றத்திற்கு உதவட்டும் என்ற பெருமையில்
இறுதி வரை கரைகிறேன்!!!

 

அதில் நான் நிறைகிறேன். எந்த சிறுமையும் இல்லை எனக்கு !!!
எந்த வெறுமையும் இல்லை எனக்கு உங்களுக்கு உதவுவதால் !!!

 

ஆனந்தம் தான் என் மனம் முழுக்க உயிர் பிரியும் நேரத்திலும்
வருகிறேன் கரைகிறேன் !!! இப்படிக்கு மெழுகுவர்த்தி!!!

Popular Post

Tips